செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

Unicode பாவித்து தமிழில் type பண்ணுவது எப்படி?

Counter

இதற்காக நாம் முதலில் தமிழ் மொழியை செயற்படுத்த(Active) வேண்டும்...
(tested on windowXp)

அதன் படிமுறைகள் பின்வருமாறு.....

Open the Regional and Language Option wizard through the control panel

Select the language tap, and tick the both check box in supplemental language support click on Apply button. It ask for your Windows Xp bootable disk.

After installation of needed data, click on details button from the Regional and Language Option wizard.


Select the Tamil and click on Add... button


Click OK on Add Input Language wizard


  • Click OK on Regional and Language Option wizard


Add the language bar on taskbar


Click on the EN icon and select Tamil,

பி.கு. இதனை Xp install செய்யுபோதும் நிறுவலாம்.

இனி நீங்கள் விரும்பியவாறு Unicode பாவித்து தமிழில் தட்டுங்கள்...

4 கருத்துகள்:

பொன் மாலை பொழுது சொன்னது…

நண்பர் குகன் அவர்களுக்கு வணக்கம்,
உங்களின் unicode பாவித்து தமிழில் டைப் செய்வது எப்படி என்ற சபிபத்திய இடுகையை கண்டேன். மிகவும் பயன் உள்ள ஒரு செய்தி இது.பகிர்ந்தமைக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள இடுகை நண்பரே...
முடிந்தவரை தமிழிலேயே எழுதாலாமே...

கருத்துரைப்பகுதியில் வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடுவது நலம்..

கருத்துரையிடுவோருக்குத் தடையாக இருக்கிறது...

Unknown சொன்னது…

தமிழ் வலைப் பதிவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய பதிவு, ஆனால் இதனை நீங்களும் தமிழில் விளக்கத் தவறியது குறையாகத் தெரிகின்றது.

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in